தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா.தமிழில் கடைசியாக இவர் 96,பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

Trisha Krishnan New TikTok Video Ponniyin Selvan

இவர் நடிப்பில் தயாராகியுள்ள பரமபத விளையாட்டு,கர்ஜனை,ராங்கி உள்ளிட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Trisha Krishnan New TikTok Video Ponniyin Selvan

பல பிரபலங்கள் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.த்ரிஷா சமீபத்தில் டிக்டாக்கில் இணைந்தார்.இவர் தற்போது ஒரு புதிய டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

@trishakrishnan

Clearly I miss the camera 🎥 😅 ##cannibal ##tiktok ##tiktokindia

♬ original sound - elizaminorr