2011-ம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. அதைத் தொடர்ந்து துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன் போன்ற படங்களில் நடித்தார். 

கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் அக்‌ஷரா. ஆரம்பம் படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாடல் இவரை மேலும் பிரபலம் அடைய செய்தது. அதனால் ஸ்டைலிஷ் தமிழச்சி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். 

தனது பிகினி புகைப்படங்களை பகிரும் அக்‌ஷராவுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள். லாக்டவுனுக்கு முன்பு, கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பனகை படத்தில் நடித்து வந்தார். மிர்ச்சி சிவா நடிக்கும் இடியட் படத்தில் அக்‌ஷரா கவுடா நடித்துள்ளார். சூனியக்காரியாக ஸ்டைலிஷ் தமிழச்சி என்று புகழாரம் சூட்டினர் ரசிகர்கள். 

ஹாரர் காமெடி படமான இந்த படத்தை இயக்குனர் ராம்பாலா இயக்கி வருகிறார். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். கார்த்திக் ராஜு இயக்க சாம் சி.எஸ். இப்படத்துக்கு இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் பாத்டப்பில் இருந்து அக்ஷரா வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. துணிச்சலான இந்த போஸை இணையவாசிகள் பாராட்டி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshara Gowda (@iaksharagowda)