இயக்குனர் சுதர் இயக்கத்தில் உருவாகி வெளியான காமெடிப் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். இந்தப் படத்தில் கயல் சந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் இன்ஜினியராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன் லோக்கல் ரவுடியாக நடித்துள்ளார். ரகுநாதன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

thittampottuthirudurakootam

kalyan

பிச்சைக்காரன் படத்தில் ஹீரோயினாக நடித்த சட்னா டைட்டஸ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு திரையரங்க உரிமையை SDC பிக்சர்ஸ் கைப்பற்றியிருந்தது. அஸ்வத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

thittampottuthirudurakootam

satnatitus

chandramouli

தற்போது படத்திலிருந்து தாக்குற பாடலின் வீடியோ வெளியானது. நரேஷ் ஐயர் மற்றும் திவ்யா பிரசாத் பாடியுள்ளனர். முரளிதரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.