திருமணம் சித்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | September 25, 2020 11:25 AM IST

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு காரணமான இருக்கும் முக்கிய தொடர் இது. சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.
இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் புதிய எபிசோட்களின் ஒளிபரப்பு ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கியது.புதிய எபிசோடுகள் பரபரப்பான திருப்பாங்களோடு சென்று வருகிறது.இது தவிர சித்து விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ராஜா ராணி சீசன் 2விலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இன்று தனது பிறந்தநாளை தனது நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் சித்து.இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Celebrities share their condolence messages for SP Balasubrahmanyam's demise!
25/09/2020 04:17 PM
SP Balasubrahmanyam's final appearance on video before his death
25/09/2020 03:47 PM
Rajinikanth gets emotional on SPB's demise - heartbreaking video here!
25/09/2020 03:23 PM
Kamal Haasan gets emotional in video after SP Balasubrahmanyam's death
25/09/2020 02:19 PM