கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.

Thirumanam Promo 20th March Janani Visit Doctor

Thirumanam Promo 20th March Janani Visit Doctor

இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Thirumanam Promo 20th March Janani Visit Doctor

Thirumanam Promo 20th March Janani Visit Doctor

ஜனனி ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது மருத்துவரை சந்தித்து தன் பிரச்சனை என்ன என்பதை கேட்கிறார்.ஜனனிக்கு தற்போது குழந்தை பிறப்பது கடினம் என்று மருத்துவர் உண்மையை ஜனனியிடம் போட்டுடைக்கிறார்.