கைதி படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இது தவிர ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.

Thambi Second Look on Nov 23rd Karthi Jyothika

இந்த படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறார்.நிகிலா விமல் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.சத்யராஜ்,ராட்சசன் படத்தில் நடித்த அபிராமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை viacom 18 ஸ்டுடியோஸ் மற்றும் Parallel Minds Production இணைந்து தயாரிக்கின்றனர்.

Thambi Second Look on Nov 23rd Karthi Jyothika

இந்த படத்திற்கு தம்பி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thambi Second Look on Nov 23rd Karthi Jyothika