இயக்குனராக அவதாரம் எடுத்த தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!

இயக்குனராக களமிறங்கும் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்,thalapathy vijay son jason sanjay directing a short film shooting spot photos | Galatta

என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் தனக்கென நீங்கா இடம் பிடித்த தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் அடுத்த ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக முதல் முறை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி கலக்கலான ஃபேமிலி என்டர்டெய்னராக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

இதனிடையே தளபதி விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக தனது நண்பர்களோடு இணைந்து சிறிய அளவில் சில ஆண்டுகளுக்கு முன்பு குறும்படங்கள் இயக்கிய ஜேசன் சஞ்சய் தற்போது தன்னை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்தி இருக்கிறார்.
 
Sanjay Cinematic Universe 🎬 pic.twitter.com/cGCUb2JUhR

— KARTHIK DP (@dp_karthik) January 28, 2023

Something big is brewing 🤩✌🏻

In about 5-7 years, We can definitely see a film by Jason Sanjay for his dad @actorvijay 🥳❤️🎬 pic.twitter.com/pgsD1STyV2

— KARTHIK DP (@dp_karthik) January 28, 2023

விஷால் - SJசூர்யாவின் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படம்… மிரட்டலான புது போஸ்டருடன் வந்த அதிரடி அறிவிப்பு!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படம்… மிரட்டலான புது போஸ்டருடன் வந்த அதிரடி அறிவிப்பு!

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர்  இணைந்த பிரம்மிப்பான படைப்பு… ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ரொமான்டிக்கான GLIMPSE புதிய இதோ!
சினிமா

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர்  இணைந்த பிரம்மிப்பான படைப்பு… ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ரொமான்டிக்கான GLIMPSE புதிய இதோ!

வேற லெவல் FUN உறுதி... குக் வித் கோமாளி சீசன் 4 செட்டில் புகழின் சேட்டை - கலக்கலான வீடியோ இதோ!
சினிமா

வேற லெவல் FUN உறுதி... குக் வித் கோமாளி சீசன் 4 செட்டில் புகழின் சேட்டை - கலக்கலான வீடியோ இதோ!