2018 தீபாவளிக்கு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் சர்கார்.தளபதி விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.துப்பாக்கி,கத்தி படங்களை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

Thalapathy Vijay Sarkar Movie Tops TRP Ratings

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.வரலக்ஷ்மி சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வில்லியாக நடித்திருந்தார்.ராதாரவி,யோகி பாபு,கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Thalapathy Vijay Sarkar Movie Tops TRP Ratings

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் கடந்த ஜூன் 7ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது.அந்த வாரம் ஒளிபரப்பட்டவற்றில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட படமாக சர்கார் சாதனை படைத்துள்ளது.

Thalapathy Vijay Sarkar Movie Tops TRP Ratings