தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Bigil Movie Huge Railway Station Scene Important Scene Shot

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Bigil Movie Huge Railway Station Scene Important Scene Shot

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Thalapathy Vijay Bigil Movie Huge Railway Station Scene Important Scene Shot

இந்த படத்திற்காக பிரம்மாண்டமாக ரயில்வே ஸ்டேஷன் செட் ஒன்று அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டுள்ளன என்ற பிரத்யேக தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இந்த ஷூட்டிங்கில் விஜயும் இடம்பெற்றிருந்தனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Thalapathy Vijay Bigil Movie Huge Railway Station Scene Important Scene Shot