தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 65 Directed By VetriMaran Clarification

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 65 Directed By VetriMaran Clarification

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து விசாரித்தபோது இன்னும் எதுவும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகே அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வரும் என்றும் தெரிவித்தனர்.

Thalapathy 65 Directed By VetriMaran Clarification