தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Thalapathy 65 Cobra Ajay Gnanamuthu Denies Rumour

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ஆம் தேதி இசை வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 65.இந்த படம் குறித்து பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

Thalapathy 65 Cobra Ajay Gnanamuthu Denies Rumour

தற்போது இந்த படத்தை டிமாண்டி காலனி,இமைக்கா நொடிகள்,கோப்ரா உள்ளிட்ட படங்களின் இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்குகிறார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதனை கவனித்த அஜய் ஞானமுத்து இது முற்றிலும் தவறான செய்தி என்று இதனை மறுத்துவிட்டார்.