தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 65 AR Murugadoss is Not the Director

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 65 AR Murugadoss is Not the Director

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இது குறித்து விசாரித்தபோது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 65 AR Murugadoss is Not the Director