தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார்.

Thalapathy 64 To Release on Apr 9 2020 Vijay VJS

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மாளவிகா மோகனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சாந்தனு,ஆண்டனி வர்கிஸ்,கௌரி கிஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Thalapathy 64 To Release on Apr 9 2020 Vijay VJS

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy 64 To Release on Apr 9 2020 Vijay VJS