சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலையொட்டி வெளியான தர்பார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

Thalaivar 168 Nayanthara Role Revealed Siva

தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Thalaivar 168 Nayanthara Role Revealed Siva

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.இந்த படத்தின் நயன்தாரா நடிக்கிறார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.தற்போது இவர் படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது

Thalaivar 168 Nayanthara Role Revealed Siva