பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள தர்பார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் 2020 அன்று வெளியாகவுள்ளது.

Thalaivar 168 Music Director D Imman Siruthai Siva

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதனை தொடர்ந்து எந்திரன்,பேட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைகிறது.

Thalaivar 168 Music Director D Imman Siruthai Siva

தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.இந்த படத்தின் எடிட்டராக ரூபன் பணியாற்றவுள்ளார்.இந்த படத்தின் இசையமைப்பாளராக விஸ்வாசம்,நம்ம வீட்டு பிள்ளை படங்களுக்கு இசையமைத்த டி இமான் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

Thalaivar 168 Music Director D Imman Siruthai Siva