தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை நாயகனாக திகழ்பவர் தல அஜித்.இந்த வருடத்தில் விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை என்று இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தல 60 படத்தில் நடிக்கவுள்ளார்.

Thala Ajith Advices Alisha Abdullah Viral Video

தல அஜித் பைக்,கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.தனது வீட்டில் நிறைய பைக் மற்றும் கார்கள் வைத்துள்ளார்.தற்போது இவரது வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Thala Ajith Advices Alisha Abdullah Viral Video

இந்தியாவில் பிரபலமான பெண் பைக் ரேசர்களில் அலிஷா அப்துல்லா.இவர் சில வருடங்களுக்கு முன் அஜித்தை நேரில் சந்தித்தபோது எடுத்த வீடியோ ஒன்றை தற்போது தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அஜித் அவருக்கு அறிவுரை கூறுவது போல் உள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.