பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா மறைவு – குமுறும் திரையுலக பிரபலங்கள் - வேதனையில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

மறைந்த மனோபாலா குறித்து திரைபிரபலங்கள் பகிர்ந்த கருத்து –ன்  Tamil industry tweets about Manobala death | Galatta

தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரமாகவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் மனோபாலா. இவர் நடிகராக மட்டுமல்லாமல் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தவர். மேலும் பன்முக திறமை கொண்ட மனோபாலா தயாரிப்பாளராகவும் களம் இறங்கி சாதித்து காட்டியவர். இத்தகைய திரையுலக ஜாம்பவனாக இருந்து வந்த மனோபாலா உடல்நல குறைவினால் இன்று உயிரிழந்தார். இவரது இழப்பு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் நாடு முதல்வர் உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுல பிரமுகர்கள் என மனோபாலா மறைவிற்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடலுக்கு திரையுலகின் பிரபலங்கள் இயக்குனர் மணிரத்தினம், சுசீந்திரன், ஏ எல் விஜய், எச் வினோத், நடராஜ், கார்த்திக் ராஜா சித்தார்த், சிவகுமார், மோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை மறைந்த மனோபாலா அவரது உடல் தகனம் செய்யப்படும் என்பது குரிப்பிட்தக்கது..

இணையத்தில் இரங்கல் தெரிவித்த சில பிரபலங்களின் பதிவு இதோ..

ரஜினிகாந்த்

பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.@manobalam

— Rajinikanth (@rajinikanth) May 3, 2023

கமல் ஹாசன்

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்…

— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2023

 

சியான் விக்ரம்

Saddened to hear about his passing. May his soul rest in peace. #RIPManobala pic.twitter.com/rAagHAlNvK

— Vikram (@chiyaan) May 3, 2023

 

விஜய் சேதுபதி

#RIPManobala sir. pic.twitter.com/CMXMuAtYOP

— VijaySethupathi (@VijaySethuOffl) May 3, 2023

 

விஷால்

Shattered to put a tweet about Manobala Sir’s death. I just spoke to him last week. Sometimes I don’t realise God’s design.

May his soul RIP & May his family stay strong during these difficult times.

— Vishal (@VishalKOfficial) May 3, 2023

ஜெயம் ரவி 

Shocked beyond words. RIP @manobalam sir. Deepest condolences to the entire family.

— Arunmozhi Varman (@actor_jayamravi) May 3, 2023

கார்த்தி

Extremely shocked to hear this news. A man who can be everywhere and for everyone. Miss you Manobala sir. #RIP

— Karthi (@Karthi_Offl) May 3, 2023

நானி

Manobala sir 💔
One of our veterans who is a complete child too.

— Nani (@NameisNani) May 3, 2023

ஜிவி பிரகாஷ் குமார்

This is heartbreaking . Will miss u #manobala sir . 💔

— G.V.Prakash Kumar (@gvprakash) May 3, 2023

லோகேஷ் கனகராஜ்

Heart broken! Rest in peace uncle 🙏🏻 https://t.co/iwHDkJNv1h

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 3, 2023

பா ரஞ்சித்

Rest in peace #manobala sir! pic.twitter.com/I6QGGgmyNB

— pa.ranjith (@beemji) May 3, 2023

விஜய் ஆண்டனி

#RIP Manobala sir🙏

— vijayantony (@vijayantony) May 3, 2023

வெங்கட் பிரபு

Miss u uncle🙏🏽🙏🏽🙏🏽 #RIPmanobala pic.twitter.com/pGH1Gc84DM

— venkat prabhu (@vp_offl) May 3, 2023

ராதிகா சரத்குமார்

I am so heartbroken, just this morning I called and enquired to where he was to go and visit him. Shocked beyond belief. Shared so much with him professionally and on a personal level we both learnt, laughed , fought , ate together and had long conversations about many things, he… pic.twitter.com/pFopx60D5u

— Radikaa Sarathkumar (@realradikaa) May 3, 2023

சாந்தனு  

Shocked is all I can say 😔
Manobala sir you are such a sweet person
Literally shattered on hearing his sudden demise 🙏🏻 You will be around us always #RIPManobala sir pic.twitter.com/LfaJ54Nr3T

— Shanthnu இராவண கோட்டம் (@imKBRshanthnu) May 3, 2023

குஷ்பூ

Extremely saddened and shocked to hear we have lost such a wonderful actor / director, Manobala Sir. He was a great person. Always helping and very active. His contribution to cinema is immense. He will be missed. May his soul rest in peace. Om Shanthi! 🙏🙏🙏#Manobala pic.twitter.com/u5sToI2jOl

— KhushbuSundar (@khushsundar) May 3, 2023

தமன்

Such a happy Human He was Always ❤️
Heartbroken 💔 to hear this #RIPManobala sir

Strength to the family of @manobalam sir 💔 pic.twitter.com/2KiqJrqvEv

— thaman S (@MusicThaman) May 3, 2023

செல்வராகவன்

RIP #manobala sir. Always my sweet friend! pic.twitter.com/XVXtmwcV6Q

— selvaraghavan (@selvaraghavan) May 3, 2023

 

கௌதம் கார்த்திக்

Heartbreaking to hear that Director/Actor #Manobala sir is no longer with us.
Was a true pleasure to work with you sir!
You will be surely missed! 💔
Condolences to family, friends and loved ones...#RIPManobala pic.twitter.com/Ou2QBGsYLs

— Gautham Karthik (@Gautham_Karthik) May 3, 2023

ஹன்சிகா

An irreplaceable loss .Heartfelt condolences to his near and dear ones #RIPManobala sir

— Hansika (@ihansika) May 3, 2023

 

 

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘SK 21’ படத்தின் வேற லெவல் அப்டேட்.. உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.. – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘SK 21’ படத்தின் வேற லெவல் அப்டேட்.. உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.. – வைரலாகும் Glimpse இதோ..

“அடிபோலி.. “ தளபதி விஜயின் லியோ படம் குறித்து மேத்திவ் தாமஸ் பகிர்ந்த தகவல்..  விவரம் உள்ளே..
சினிமா

“அடிபோலி.. “ தளபதி விஜயின் லியோ படம் குறித்து மேத்திவ் தாமஸ் பகிர்ந்த தகவல்.. விவரம் உள்ளே..