தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.சமீபத்தில் வெளியான பெட்ரோமாக்ஸ்,ஆக்ஷன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தில்இடம்பிடித்திருந்தார்.இதனை தவிர்த்து சயிரா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Tamannah To Do Web Series For Hotstar Vikatan

தற்போது இவரது அடுத்த திட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஹாட்ஸ்டார் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸில் தமன்னா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரை விகடன் தயாரிக்கவுள்ளனர்.

Tamannah To Do Web Series For Hotstar Vikatan

இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமன்னாவின் இந்த புதிய அவதாரத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tamannah To Do Web Series For Hotstar Vikatan