தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.சமீபத்தில் வெளியான பெட்ரோமாக்ஸ்,ஆக்ஷன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தில்இடம்பிடித்திருந்தார்.இதனை தவிர்த்து சயிரா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Tamannah The November Nights First Schedule Wrap

இவர் விகடன் தயாரித்து ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் வெப் சீரிஸில் தமன்னா ஹீரோயினாக நடித்து வருகிறார்.The November's story என்று இந்த தொடருக்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த தொடர் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

Tamannah The November Nights First Schedule Wrap

இந்த தொடரின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்ற தகவலை நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.