அழகி,சொல்ல மறந்த கதை போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் தங்கர்பச்சான்.தொடர்ந்து சில படங்களை இயக்கிய இவர் பள்ளிக்கூடம் உள்ளிட்ட சில படங்களில் நடிகராகவும் தனது முத்திரையை பதித்திருந்தார்.

Takku Mukku Tikku Thalam FirstLook Released by SK

கடைசியாக இவர் 2017-ல் பிரபுதேவா,பூமிகா நடிப்பில் உருவான களவாடிய பொழுதுகள் படத்தை இயக்கியிருந்தார்.இவர் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

Takku Mukku Tikku Thalam FirstLook Released by SK

டக்கு முக்கு திக்கு தாளம் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சன் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.முண்டாசுப்பட்டி ராமதாஸ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

Takku Mukku Tikku Thalam FirstLook Released by SK