ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் டாப்ஸி.இடையில் தமிழ் படங்களில் நடித்தாலும் அதன்பிறகு ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.சமீபத்தில் வெளியான கேம் ஓவர் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

Taapsee Pannu Shabaash Mithu First Look Released

ஜெயம் ரவி நடிக்கும் ஜன கன மன படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இதனை தவிர இந்திய கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜின் வாழ்க்கை வலாற்று படத்திலும் நடித்து வந்தார்.

Taapsee Pannu Shabaash Mithu First Look Released

Shabaash Mithu என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.Raees படத்தை இயக்கிய Rahul Dholakia இந்த படத்தை இயக்குகிறார்.Viacom18 Studios இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது.இந்த படம் பிப்ரவரி 5ஆம் தேதி 2021-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Taapsee Pannu Shabaash Mithu First Look Released