ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் டாப்ஸி.இடையில் தமிழ் படங்களில் நடித்தாலும் அதன்பிறகு ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தப்பட் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

Taapsee Pannu Opens Up About Her Relationship

ஜெயம் ரவி நடிக்கும் ஜன கன மன படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இதனை தவிர இந்திய கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜின் வாழ்க்கை வலாற்று படமான Shabaash Mithu படத்தில் நடிக்கிறார்.Raees படத்தை இயக்கிய Rahul Dholakia இந்த படத்தை இயக்குகிறார்.

Taapsee Pannu Opens Up About Her Relationship

டாப்ஸீ பிரபல டென்மார்க் பாட்மிண்டன் வீரர் Mathias Boeவை காதலிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.தற்போது டாப்ஸீ தான் காதலிப்பதை பிரபல மீடியா ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் உறுதிசெய்துள்ளார்.அவர் கூறியதாவது நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை,என் வாழ்க்கையில் ஸ்பெஷலான ஒரு நபர் உள்ளார்,அது எனது நண்பர்களுக்கும்,குடும்பத்தினருக்கும் தெரியும்.இப்போது நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் மற்ற விஷயங்கள் பற்றி இப்போது கவனம் செலுத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Taapsee Pannu Opens Up About Her Relationship