நேற்று இந்தியாவையே சோகமாக்கிய ஒரு செய்தி 34 வயதான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை.தோனி படத்தின் மூலமாக நாடு முழுவதும் பிரபலமான நடிகராக மாறிய இவர் இப்படி செய்துகொள்ள காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Sushant Singh Rajput was hero of Thirumathi Selvam remake

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான பின்னரே சுஷாந்த் சினிமாவுக்குள் நுழைந்தார்.அப்படி மக்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கிய ஒரு தொடர் பவித்ரா ரிஷ்டா.இந்த தொடர் சுஷாந்திற்கு முதல் வெற்றியாக அமைந்தது.

Sushant Singh Rajput was hero of Thirumathi Selvam remake

இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரான திருமதி செல்வம் தொடரின் ஹிந்தி ரீமேக் ஆகும்.இப்படி தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி பலருக்கும் முன்னுதாரணமாக இருந்த சுஷாந்த் திடிரென்று தற்கொலை முடிவெடுக்க என்ன கரணம் என்று தெரியாமல் ரசிகர்களும்,குடும்பத்தினரும் வருத்தத்தில் உள்ளனர்.

Sushant Singh Rajput was hero of Thirumathi Selvam remake