காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.இதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஹரி மற்றும் வெற்றிமாறனின் படங்களில் நடிக்கவுள்ளார்.

Suriya Vetrimaaran Film Titled VaadiVaasal GVP

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தை வி க்ரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இது இவர் இசையமைக்கும் 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya Vetrimaaran Film Titled VaadiVaasal GVP

தற்போது இந்த படத்தின் டைட்டில் வாடிவாசல் என்று வெற்றிமாறன் ஒரு விருது விழாவில் தெரிவித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன் வெற்றிமாறன் சி.சு.சுப்பையா எழுதிய வாடிவாசல் என்ற நாவலின் உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.தற்போது இந்த படம் இந்த நாவலை தழுவி இருக்கும் என்று தெரிகிறது.

Suriya Vetrimaaran Film Titled VaadiVaasal GVP