கோடையின் பெரிய திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது.தொடக்க ஆட்டத்தில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது.

Superstar Rajinikanth Arrives in Chepauk to Watch CSK vs RCB match at Chennai

இந்த போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்தி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.மூன்று வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடந்ததால் ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டியை காண வந்தனர்.

Superstar Rajinikanth Arrives in Chepauk to Watch CSK vs RCB match at Chennai

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து ரசிகர்களுடன் சேர்ந்து போட்டியை பார்த்தார்.20 நிமிடம் ரசிகர்களுடன் போட்டியை கண்டு ரசித்த ரஜினிகாந்த்.இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ரஜினியை ஆரவாரம் செய்து வரவேற்றனர். 

Superstar Rajinikanth Arrives in Chepauk to Watch CSK vs RCB match at Chennai