ராஷ்மிகா மந்தனாவின் பீஷ்மா ட்ரைலர் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | February 19, 2020 17:56 PM IST
கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது தவிர அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மா படத்தில் நிதின் நாயகனாக நடித்துள்ளார்.
வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த படத்தின் சூப்பர் கியூட் என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Simbu's Maanaadu adds 3 new actors | Venkat Prabhu | Yuvan
19/02/2020 05:32 PM
Official: Dhanush's Jagame Thanthiram to release on May 1 | Karthik Subbaraj
19/02/2020 05:16 PM
Dhanush's #D40 titled Jagame Thanthiram! Motion poster is here
19/02/2020 04:59 PM
Pre look of Arya 30 | Sundar C | Pa Ranjith | Aranmanai 3 | Salpetta
19/02/2020 04:54 PM