உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Sun TV Group Donates 10 Crores For Corona relief

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

Sun TV Group Donates 10 Crores For Corona relief

தற்போது சன் டிவி குழுமம் சார்பாக ரூ.10 கோடி உதவித்தொகையாக கொரோனா நிவாரண பணிக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த அறிவிப்பை சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.