பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக கடந்த வாரம் நிறைவடைந்தது.முகென் ராவ் டைட்டிலை கைப்பற்றினார்.சாண்டி 2வது இடத்தையும்,லாஸ்லியா 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.கவின்,ஷெரின்,சேரன்,தர்ஷன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

STR Meets Sandy And Tharshan After Biggboss 3

தர்ஷன் ராஜ்கமல் நிருவத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பிக்பாஸ் தொடர் நிறைவடைந்ததை அடுத்து சாண்டி தனது நண்பர்களான தர்ஷன் மற்றும் கவினுக்கு தனது வீட்டில் விருந்தளித்தார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்தன.

STR Meets Sandy And Tharshan After Biggboss 3

STR Meets Sandy And Tharshan After Biggboss 3

தற்போது சாண்டியின் நெருங்கிய நண்பரும் ,நடிகருமான STR சாண்டியை சந்தித்துள்ளார்.அப்போது தர்ஷனும் உடனிருந்துள்ளார்.இந்த வீடியோக்களும்,புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்