வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

STR Birthday Party Simbu Apologizes To Fans

STR Birthday Party Simbu Apologizes To Fans

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சிம்புவிற்கு உலங்கெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்தும்,பல நட்சத்திரங்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன.மாநாடு படத்தில் இவரது பெயர் அப்துல் காலிக் என்று படக்குழுவினர் நேற்று அறிவித்தனர்.

STR Birthday Party Simbu Apologizes To Fans

STR Birthday Party Simbu Apologizes To Fans

நேற்று தனது பிறந்தநாள் பார்ட்டியில் கலாட்டாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.அதில் தான் முதல் முறையாக இந்த படத்தில் முஸ்லீம் வேடம் ஏற்று நடிப்பது மகிழ்ச்சி என்று தெரிவித்த அவர்.தன்னுடைய சிறுவயதில் இருந்தே நடித்துவருவதால் ஒரு சின்ன லீவ் எடுக்குத்துக்கொண்டதாகவும் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.மேலும் அவர் பேசியதை கீழே உள்ள வீடீயோவில் காணலாம்