தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி.வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா சாப்பிடத்தன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

Soori Cooks Briyani For His Family Corona Virus

விஜய்,அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த சூரி.அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் ரத்தானதால் அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

Soori Cooks Briyani For His Family Corona Virus

நகைச்சுவை நடிகர் சூரி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு பிரியாணி சமைக்கும் வீடீயோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.நகைச்சுவையான இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள  லிங்கில் காணலாம்