தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக இருந்துவந்தவர் சினேகா.நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் 2012 செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு ஹீரோயினாக இல்லாமல் முக்கிய வேடங்களில் நடிக்கத்துவங்கினார்.

Sneha Prasanna Blessed With Baby Girl

இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற நான்கு வயது குழந்தை உள்ளது.தனுஷுடன் இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இரண்டாவது முறையாக கர்பமாக சினேகா இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தன.

Sneha Prasanna Blessed With Baby Girl

தற்போது சினேகா மற்றும் பிரசன்னாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.சினேஹாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.