கனா ,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் வாழ்.இந்த படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்குகிறார்.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க்கிறார்.

SK Production Vaazhl Teaser To Release on Dec 15

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக 75 நாட்களில் முடிக்கப்பட்டது.இந்த படத்தின் டீஸர் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

SK Production Vaazhl Teaser To Release on Dec 15

இந்த படத்தின் இசை பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தை படக்குழுவினருடன் இணைந்து சிவகார்த்திகேயன் சமீபத்தில் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

SK Production Vaazhl Teaser To Release on Dec 15