பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivappu Manjal Pachai Raakaachi Rangamma Video

இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும்,ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துளள்னர்.இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.லிஜோமோல் ஜோஷ்,காஷ்மீர பர்தேஷி இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Sivappu Manjal Pachai Raakaachi Rangamma Video

Sivappu Manjal Pachai Raakaachi Rangamma Video

Sivappu Manjal Pachai Raakaachi Rangamma Video

Sivappu Manjal Pachai Raakaachi Rangamma Video

இந்த படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது இந்த படத்திலிருந்து ராக்காச்சி ரங்கம்மா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்