சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் SK-14.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivakarthikeyan SK 14 Title To Release On Feb 3rd

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.

Sivakarthikeyan SK 14 Title To Release On Feb 3rd

தற்போது இந்த படத்தை இணைந்து தயாரிப்பதாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த டைட்டிலை வெளியிடுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.