கனா ,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் வாழ்.இந்த படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்குகிறார்.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க்கிறார்.

Sivakarthikeyan productions Vaazhl Dubbing Started

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக 75 நாட்களில் முடிக்கப்பட்டது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது.

Sivakarthikeyan productions Vaazhl Dubbing Started

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.