சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார்.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது.

Sivakarthikeyan meets Salman Khan Hero Dabaang 3

சல்மான் கான் நடிப்பில் தயாராகியுள்ள தபங் 3 படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார்.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த இரண்டு படங்களும் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Sivakarthikeyan meets Salman Khan Hero Dabaang 3

இந்த படத்தின் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.இதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார்.சிவகார்த்திகேயன் மற்றும் சல்மான் கான் சந்தித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொள்ளும் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்