ஹீரோ படத்தின் வேர்ல்ட் பிரீமியர் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | May 17, 2020 12:27 PM IST
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இயக்கத்தில் உருவான ஹீரோ படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது.
யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமு
சக மனிதனை மதிக்கும்
எந்த மனிதனும் ஹீரோ
சுய சிந்தனைகள் இருக்கும்
ஒவ்வொருத்தனுமே ஹீரோ
ஹீரோ | மே 24 | 6.30 PM
#SunTV #Hero #HeroOnSunTV pic.twitter.com/9t2ryj7Kj1— Sun TV (@SunTV) May 16, 2020
VJ Anjana Rangan's latest TikTok video of OK Kanmani romantic scene! Check Out!
17/05/2020 12:48 PM
Nivin Pauly's Thuramukham Second Look poster unveiled - Intriguing and riveting!
17/05/2020 12:11 PM
Exclusive: Latest update on Jyotika's untitled next with Sasikumar!
17/05/2020 10:48 AM