சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Doctor Zee Tamil Zaara Joins Cast

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Sivakarthikeyan Doctor Zee Tamil Zaara Joins Cast

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் மகளான ஜாரா இந்த படத்தில் நடித்துள்ளார் என்ற அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A loving director is the biggest blessing for a magical debut!! Thank you @nelsondilipkumar for keeping Zaara at her happiest always ❣️❣️#Doctor

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on