கோவாவில் தொடங்கியது டாக்டர் பட படப்பிடிப்பு !
By Aravind Selvam | Galatta | February 14, 2020 12:37 PM IST

சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.சிவகார்த்திகேயனி
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று கோவாவில் தொடங்குகிறது என்று படக்குழுவினர் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
Beginning our Doctor's next schedule tomorrow‼️ Goa it is ‼️ @Siva_Kartikeyan @SKProdOffl @kjr_studios @anirudhofficial @Nelson_director @priyankaamohan @KVijayKartik @nirmalcuts @KiranDrk @iYogiBabu @DoneChannel1 @proyuvraaj
— Kalai Arasu (@KalaiArasu_) February 13, 2020
Official: Vikram Prabhu signs his next film titled Paayum Oli Nee Yenakku
14/02/2020 12:21 PM
The Batman first look teaser | Robert Pattinson | Matt Reeves
14/02/2020 11:43 AM
Love Story - Ay Pilla Romantic Video Song Teaser | Sai Pallavi | Naga Chaitanya
14/02/2020 11:18 AM