டாக்டர் படத்தின் கலக்கலான காமெடி ப்ரோமோ வீடியோ !
By Aravind Selvam | Galatta | October 11, 2021 12:34 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலான் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா,வினய்,தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரியங்கா மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.பலரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.
படம் நெடுக காமெடி காட்சிகள் நிறைந்த படமாக டாக்டர் ரசிகர்களை அசத்தி வருகிறது.திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வரும் இந்த படத்தின் காமெடி காட்சி ப்ரோமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
#Doctor running successfully on theatres!
— KJR Studios (@kjr_studios) October 10, 2021
Enjoy this entertaining and comedy-filled movie with your family #DoctorRunningSuccessfully@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @iYogiBabu @KalaiArasu_ @KVijayKartik @nirmalcuts pic.twitter.com/f6h6V9TzO7
Suriya's Jai Bhim - Intense Motion Poster Video Released! Watch VIDEO Here!
11/10/2021 06:58 PM
Shriya Saran and husband Andrei Koscheev welcome their first child, a baby girl
11/10/2021 06:40 PM