சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Doctor Goa Shoot Wrapped Nelson

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Sivakarthikeyan Doctor Goa Shoot Wrapped Nelson

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Onsets #doctor . #sivakarthikeyan #priyankaarulmohan #telugu #tamil

A post shared by Priyankamohan (@priyankaarulmohan) on