ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து பிகில் படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

vijay

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான சிங்கப்பெண்ணே பாடல் அகிலமும் போற்றும் பாடலாக, பெண்னின் பெருமை கூறும் பாடலாக அமைந்துள்ளது.

singappenney

பிகில் படத்தில் நடித்த சிங்கப்பெண்களின் டிக்டாக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ லிங்க் கீழே உள்ளது.