தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ்.இவர் கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன் ஆகிய இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

Sibiraj Walter First Look To Be Released Dec 10

இதனை தொடர்ந்து வால்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அன்பு இயக்குகிறார்.11 : 11 prodctions நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.Shirin Kanchwala இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தர்மபிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sibiraj Walter First Look To Be Released Dec 10

இயக்குனர் கெளதம் மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 4.44 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.