வால்டர் கேரக்டர் உருவான விதம் குறித்து சிபிராஜ் வெளிப்படை !
By Sakthi Priyan | Galatta | February 27, 2020 09:42 AM IST

அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள படம் வால்டர். நாய்கள் படத்திற்கு இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை ஷிரின் கான்ச்வாலா நடித்துள்ளார். ரித்விகா, சனம் ஷெட்டியும் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்துள்ளார். படத்தின் சில காட்சிகள் கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது. நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கின்றனர். தர்ம பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் மற்றும் ஜுக் பாக்ஸ் சமீபத்தில் வெளியாகி அசத்தியது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. தற்போது இப்படம் உருவான விதம் குறித்து நடிகர் சிபிராஜ் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார். போலீஸ் ஸ்டோரி என்பதால் கண்டிப்பாக ஷேவ் செய்ய வேண்டும் என்று இயக்குனர் கூறினாராம். பின்பு முறுக்கு மீசையுடன் நன்றாக உள்ளது. 6 பேக்ஸ் என்றெல்லாம் யோசிக்கவில்லை என்று வால்டர் கேரக்டர் உருவானது குறித்து கூறியுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.
Trance | Title Track | Fahadh Faasil, Nazriya Nazim
27/02/2020 10:47 AM
Rajinikanth - Bear Grylls' Into the Wild Episode to premiere on March 23!
27/02/2020 10:17 AM
Indian 2 accident: Lyca Productions' reply to Kamal Haasan's letter
27/02/2020 09:07 AM
Veeram actor Bala's clarification on leaked phone call controversy
26/02/2020 08:24 PM