தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

Shruti Hassan Singing ThenPandi Seemayile Song

அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களும் தங்களது நேரத்தை ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

Shruti Hassan Singing ThenPandi Seemayile Song

தற்போது ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார.தேவர்மகன் படத்தில் இடம்பெறும் தென்பாண்டி சீமையிலே என்ற ஹிட் பாடலை அவர் பாடி பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I’ve always loved this song 🖤

A post shared by @ shrutzhaasan on