நீச்சலுடையில் ஸ்ருதிஹாசன் ! வைரல் புகைப்படங்கள்
By Aravind Selvam | Galatta | December 02, 2020 21:59 PM IST

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஹிந்தியிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.
OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்
சமீபத்தில் 11 ஆண்டுகள் நிறைவடைந்தற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடீயோவை வெளியிட்டிருந்தார் ஸ்ருதி.இதனை தொடர்ந்து தற்போது தனது பிகினி புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் மத்தியில் வைரலாகி வருகிறது.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Bigg Boss 14 contestant Pavitra Punia accused of affairs by alleged husband
02/12/2020 07:07 PM
Balaji Murugadoss Birthday Special: Fun throwback video | Bigg Boss 4
02/12/2020 06:23 PM
Silambarasan TR's time out with nephew and family | Cute Viral Video
02/12/2020 05:20 PM