தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Shilpa Shetty Vaathi Coming TikTok Video

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Shilpa Shetty Vaathi Coming TikTok Video

இந்த படத்தின் பாடல்கள் 1.5 பில்லியன் பார்வையாளர்களை பெற்று டிக்டாக்கில் சாதனை படைத்தது.தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார்.விஜயுடன் இணைந்து குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய ஷில்பா ஷெட்டி இது உங்களுக்காகத்தான் விஜய் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

@theshilpashetty

This is for you ##thalapathyvijay . Love this song! . 💃 ##Tamil ##tiktoktamil ##dance ##love ##tamilsong ##duetwithshilpa ##dancewithme

♬ Vaathi Coming (From "Master") - Anirudh Ravichander;Gana Balachandar