செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.

Sharanya Turadi About Her Social Distancing Dress

மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Sharanya Turadi About Her Social Distancing Dress

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.சோசியல் டிஸ்டன்ஸிங்கிற்கு இந்த உடை மிகவும் சரியானதாக இருக்கும் என்று தனது பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Finally found the perfect dress to maintain the Social Distance 😝💜 👗@mapletheboutique

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on