இயக்குனர் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இன்று வெளியான திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

santhanu santhanu

சித் ஸ்ரீராம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படம் மிகுந்த ப்ரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதமாக அமைந்துள்ளது. 

vikramprabhu

வெகு நாட்களாக குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தீர்கள் என்றால், நிச்சயம் வானம் கொட்டட்டும் படத்தை திரையில் பார்த்து ரசிக்கலாம். எல்லா உறவுகளும் கலந்த கலவை தான் இந்த வானம் கொட்டட்டும் திரைப்படம் என்று சந்தனு பதிவு செய்துள்ளார்.