வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷாலு ஷம்மு.இதனை தொடர்ந்து ஈட்டி,தெகிடி,மான் கராத்தே,மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் ஷாலு ஷம்மு.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான இரண்டாம் குத்து திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் ஷாலு ஷம்மு.சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒருவர் ஷாலு ஷம்மு.மாடல் ஆன ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் பலகட்ட போட்டோஷூட்கள் நடத்தி அசத்தினார்.இவரது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று ஏதேனும் என்று சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது ட்ரெண்ட் அடித்து விடும்.நடனத்திலும் ஆர்வம் கொண்டவரான ஷாலு ஷம்மு தனது நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

தற்போது இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று சமூகவலைத்தளங்களில்  செம வைரலாகி வருகிறது.பீச்சில் டாப்லெஸ் ஆக ஒரு செடியை மட்டும் வைத்துக்கொண்டு வித்தியாசமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றன,இவற்றை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by ❣️ ஷாலு ஷம்மு ❣️ (@shalushamu)